Sani Peyarchi 2023 | சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 துலாம் முதல் தனுசு வரை | அர்த்தாஷ்டம சனி யாருக்கு?

திருக்கணித முறைப்படி வரும் ஜனவரி 17 – ம் தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி பலன்களை சிறப்பு ஜோதிட சங்கமம் நிகழ்ச்சியில் தொகுத்துத் தந்திருக்கிறார்கள் பிரபல ஜோதிடர்களான பாரதி ஶ்ரீதர், ஆம்பூர் வேல்முருகன், கோமதிநாதன், ஶ்ரீரங்கம் கார்த்திகேயன் ஆகியோர். இந்த வீடியோவில் துலாம் முதல் தனுசு வரையிலான 3 ராசிகளுக்குரிய சனிப்பெயர்ச்சி பலன்களைக் காணுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.