சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு – விவரம்..

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளி‘யிடப்பட்டது. சென்னை மாவட்டத்தில் அடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம)நிதி(பொ) எம்.எஸ்.பிரசாந்த், இ.ஆ.ப,  இன்று வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) திரு.குலாம் ஜிலானி பாபா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்தச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.