சென்னை: அனைத்து துறையும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 2,500 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள ரூ.750 கோடி நிதியை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். மதவாதத்துக்கு மட்டுமே நாங்கள் எதிரிகள்; மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
