சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீர் பாட்டில்கள், கற்களை வீசி கல்லூரி மாணவர்கள் ரகளை..!!

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பீர் பாட்டில்கள் கற்களை வீசி கல்லூரி மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 14 பேரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.