புதுச்சேரி: தமிழ்நாட்டை தனி நாடு என எடுத்துக்கொள்ள கூடாது என்று அர்த்தத்தில் ஆளுநர் ரவி கூறவில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். பிரிவினைவாத கருத்துகள் அதிகம் வர ஆரம்பித்துள்ள நேரத்தில் ஆளுநர் ரவி அவ்வாறு கூறியுள்ளார் என தமிழிசை கூறினார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias