நாகை: நாகை மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு காவல்நிலையம் முன் விஷம் அருந்திய நபர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சகோதரர் உடனான நிலப் பிரச்சனை தொடர்பாக விசாரிக்க போலீசார் அழைத்ததால் வீரகுமார் என்பவர் விஷமருந்தினார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias