சென்னை: இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரனேஷ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். காரைக்குடியை சேர்ந்த 15 வயது பிரனேஷ். 5 வயது முதல் செஸ் விளையாடி வருகிறார். பிரனேஷ். காமன்வெல்த் போட்டியில் வெள்ளி,ஆசிய செஸ் போட்டியில் தங்கம்,16 வயதுக்குட்பட்ட சர்வதேச செஸ் தொடரில் வெண்கலம் வென்றுள்ளார். தற்போது, பிரனேஷ் தமிழகத்தின் 28வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் […]
