இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

ராஜ்கோட்: இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. கடைசி மற்றும் 3-வது டி20 போட்டியில் இலங்கை அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. இந்திய அணியில் 51 பந்துகளில் 7 பவுண்டரிகள், 9 சிக்சர்களுடன் 112 ரன்களை குவித்து சூர்யகுமார் யாதவ் அசத்தியுள்ளார். இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 3, ஹர்திக்பாண்டியா, உம்ரான்மாலிக், சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.