புதுடெல்லி: சர்வதேச விமானங்களில் மது வழங்கும் சேவையை ஏர் இந்தியா, மறுஆய்வு செய்ய உள்ளதாக அதன் சிஇஓ கூறினார். டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவத்திற்கு பிறகு சர்வதேச விமானங்களில், அதன் ஆல்கஹால் வழங்கும் சேவையை விமான நிறுவனம் மறு பதிப்பாய்வு செய்ய உள்ளதாக கூறினார். நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து ஒரு விமானத்தில் பயணித்த சக பெண் பயணியின் மீது […]
