புதுக்கோட்டை: புதுக்கோட்டை தீண்டாமை விவகாரம் குறித்து இன்று நடக்க இருந்த சமூக பிரதிநிதிகளுடனான சமாதான கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இலும்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவிருந்த கூட்டம், நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
