12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

சென்னை: அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து  வரும் மாணாக்கர்களுக்கு இ-மெயில் ஐடி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு  மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை, 8.80 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.  இதையடுத்து, மாணாக்கர்கள் தேர்வு கட்டணம் மற்றும் ஹால் டிக்கெட் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.