டெல்லி: எங்கள் சொத்து மதிப்பு உயர்ந்ததற்கு பிரதமர் நரேந்திரமோடி காரணமல்ல என்று தொழிலதிபர் கவுதம் அதானி மறுத்துள்ளார். தனிப்பட்ட முறையில் பிரதமர் நரேந்திரமோடி எந்த உதவியையும் செய்ய மாட்டார் என்று கவுதம் கூறியுள்ளார். அதானி குழுமம் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாக கூறியுள்ள அதன் அதிபர் அதை தெளிவுபடுத்துவதற்காக பேட்டி அளித்துள்ளார்.
