சென்னை அருகே உள்ள கார் பந்தய மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் பந்தய வீரர் உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள கார் பந்தய மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில், போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த கார் பந்தய வீரர் குமார் (59) என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.