புதுச்சேரி: பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஏனாம் தொகுதிக்கு புறப்பட்டார். தொகுதிக்குள் முதல்வரை நுழையவிடமாட்டோம் என எம்.எல்.ஏ. கூறியிருந்ததால், ஏனாம் மற்றும் ஆந்திர எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias