அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயிகள் நடுவழியில் நிறுத்தம்

அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாள விரிசல் காரணமாக ரயிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன. தண்டவாள விரிசலால் அரக்கோணம்- சென்னை செல்லக்கூடிய ரயிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.