சென்னையில் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

சென்னை: சென்னையில் பனிமூட்டம் காரணமாக கோலாலம்பூர், குவைத்திலிருந்து வந்த விமானங்கள் சுமார் 30 நிமிடம் தாமதமாக வந்ததுள்ளது. சென்னை வந்த விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறங்க முடியாமல் சுற்றிய நிலையில் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.