டெல்லியில் கடும் பனிமூட்டத்தால் 15 விமானங்கள் தாமதம்

டெல்லி: டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. கடும் பனிமூட்டத்தால் சார்ஜா – டெல்லி விமானம் ஜெய்பூருக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.