சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் பச்சரி, சர்க்கை, கரும்பு உடன் ரூ.1000 வழங்கி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, நாளை முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரை, கரும்பு உடன் ரூ.1000 பொங்கல் பரிசு தொகுப்பபாக வழங்கப்படுகிறது. பொங்கல்6 பரிசு தொகுப்புக்காக தமிழகஅரசு ரூ.2,429 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம், இன்று […]
