வைகை அணையில் இருந்து வீணாகும் நீரை 16 கிராமங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வைகை அணையில் இருந்து வீணாகும் நீரை 16 கிராமங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் ஆயக்கட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது என அரசு தரப்பு கூறியுள்ளது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.