சென்னை: டோக்கன் பெற்றவர்கள், அவர்களுக்கு உரிய தேதிகளுக்குள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியவில்லை என்றால், அவர்கள், , 16ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் நடப்பாண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் வழங்கும்பணி கடநத் 3ந்தேதி தொடங்கி 7ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து, […]
