சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில், மக்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில், ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பணி நீக்கம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 9வது நாளாக போராட்டத்தில் குதித்துள்ள ஒப்பந்த செவிலியர்கள், தங்கள் கோரிக்கைகளை கடிதம் மூலம் எழுதி தமிழக அரசுக்கு அனுப்பி வருகின்றனர். கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்காமல் அண்மையில் தமிழக அரசு நிறுத்தியது. இதற்கு […]
