சென்னை: ஆளுநர் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ், சட்டப்பேரவையில் நாளை தனி தீர்மானம் கொண்டுவரப்படும் என்று சட்மன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 9ந்தேதி) தொடங்கியது. முதல் நாளான நேற்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கப்பட்ட நிலையில் கூட்டம் முடிவதற்குள் சர்ச்சை வெடித்தது. தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையை முழுமையாக வாசிக்காத ஆளுநர் திராவிட மாடல் என்ற வார்த்தையையும், பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட […]
