ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: சென்னையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிண்டி உதவி ஆணையர் சிவா தலைமையில் வேளச்சேரி ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.