லக்னோ: உத்தரபிரதேசம் மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். கோட்லா சத்தியில் குடியிருப்பு பகுதிகளில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளார். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை தேசிய போரிடர் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.
