இரு காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட்

திருப்பத்தூர்: உமராபாத் காவல்நிலைய ஆய்வாளர்கள் கோகுல்ராஜ், பாலசுப்ரமணிக்கு பிடிவாரண்ட் விடுக்கப்பட்டுள்ளது. 2018ல் பார்த்திபன் என்பவர் கொலைவழக்கின் விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால் கூடுதல் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.