சென்னை: அதிமுகவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்களை வைத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு துணை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஒதுக்க கோரி கொடுத்த மனு குறித்து, எடப்பாடி ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் திமுகவுக்கு 125 இடங்களும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் கட்சிக்கு 18 இடங்களும், மற்ற கட்சிகளக்கு 26 இடங்களும் உள்ளன. அதிமுகவுக்கு மட்டுமே 65 இடங்கள் உள்ளன. இதில் எடப்பாடி ஓபிஎஸ் என இரு பிரிவுகளலாக பிரிந்துள்ள நிலையில், இது […]
