சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகஅரசு 1500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கும் நிலையில், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பொங்கல் சிறப்பு பேருந்துகளில் இருக்கைகள் நிரம்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதற்கான முன்பதிவு நேரிலும், www.tnstc.com இணையதளத்திலும் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் பல்வேறு நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) முதல் […]
