தமிழக சட்டபேரவை 2வது நாள் கூட்டம் தொடங்கியது… இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்..

சென்னை: தமிழக சட்டபேரவை 2வது நாள் கூட்டம் தொடங்கியது. இன்றைய தொடரில் மறைந்த திருமகன் ஈவேரா உள்பட  தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு சபை இன்று ஒத்தி வைக்கப்பட்டது. 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. , தமிழக சட்டசபையில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு, ஆளுநர் சில வார்த்தைகளை தவிர்த்து, தன்னிச்சையாக உரையாற்றியது போன்ற விவகாரங்களால் நேற்றைய சபை சலசலப்புடன் முடிவடைந்தது,. இதையடுத்து இன்று 2வது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.