ஸ்டாலின் போட்ட கண்டிஷன்… ஆளுநர் விஷயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கப்சிப்!

சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான
மு.க.ஸ்டாலின்
, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக திமுக எம்.எல்.ஏக்கள் பேசக் கூடாது. அதுமட்டுமின்றி ஆளுநருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டும் வேலைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.