5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கலாம்! கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி…

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை நேரடி வகுப்பு தொடங்கலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகளை வரை  நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மேலும்  4 வகுப்புகளுக்கு நேரடி வகுப்பு நடத்த அனுமதி வழங்கி உள்ளது. மாணவி தற்கொலை காரணமாக,  கலவரம் காரணமாக மூடப்பட்ட பள்ளியை திறக்கக் கோரி நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்,  பள்ளியை பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.