சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் இன்று தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சி பதவி ஏற்றதும், குமரி கடலில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பில் 72 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘அதன்படி, பாலத்தின் மீது சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது முக்கடலின் அழகைப் […]
