மகரவிளக்கு பூஜை நாளில் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி| Only allowed till 12 noon on the day of Makaravilakku Pooja

திருவனந்தப்புரம்: மகரவிளக்கு பூஜை நாளில் சபரிமலையில் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் போர்டு அறிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.