தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி பயணம்..!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை பிற்பகலில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறார். குடியரசு தலைவரை டி.ஆர்.பாலு உள்ளிட்ட தமிழக அரசின் பிரநிதிகள் சந்தித்த நிலையில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.