சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்கள் மெட்ரோ ரயில் சேவை இரவு 12மணி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , பொங்கல் திருநாள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு ஜனவரி 13 மற்றும் 14 ஆம் […]
