சென்னை: பழனி கோவில் சொத்து வழக்கு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான பல நூறு கோடி சொத்துக்கள், ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளும் சுரண்டப்பட்டு வருகின்றன. பல சொத்துக்கள், தனியாருக்கு கைமாற்றப்பட்டுள்ள நிலையில், பல சொத்துக்களுக்கு வாடகைகளும் வசூலிக்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டு, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பிரசித்தி […]
