மதுரை: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுபோட்டியை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில்மகேஷ் மற்றும் நடிகர் சூரியும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தஞ்சையை சேர்ந்த மாட்டு உரிமையாளருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரத்தை பரிசாக அணிவித்தார் மதுரை மாவட்டம், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று காலை 7.45 மணியளவில் தொடங்கியரது. இதனை தொடங்கி வைக்க நேற்றே மதுரை வந்த இளைஞர் நலன் மற்றும் […]
