டெல்லி: 2 பாஜக பிரமுகர்களில் ஒருவர் விமானம் புறப்பட்ட போது அவசரகால கதவை திறந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது. விமானம் புறப்பட்டபோது அவசரகால கதவு திறப்பட்டதால் பயணிகள் மீண்டும் இறக்கிவிடப்பட்டு பாதுகாப்பு சோதனை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அமைச்சகத்தின் பேரில் சர்ச்சை மூடி மறைக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
