விசாகப்பட்டினம் முதல் செகந்திராபாத் வரை புதிதாக துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஏறியவர் தானியங்கி கதவு மூடியதால் ரயில் பெட்டியில் சிக்கி 150 கி.மீ. பயணம் செய்தார். சதாப்தி, ராஜதானி, ஃகட்டிமான், தேஜஸ், டூரான்டோ ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் வரிசையில் வந்தே பாரத் அதிவேக ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இது மற்ற ரயில்களை விட வேகமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதால் புதிதாக துவக்கப்படும் அனைத்து வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி […]
