திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் எருது விடும் விழா தொடங்கியது

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே வெள்ளகுட்டை பகுதியில் எருது விடும் விழா தொடங்கியது. எருதுவிடும் விழாவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. சுமார் 5,000பேர் ரசித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.