சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து, அநாநகரிகமாகவும், அவதூறாகவும் விமர்சனம் செய்த திமுக திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக ஆளுநரின் செயலாளர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் தமிழ்நாடு, தமிழகம் பேச்சு மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, திமுகவும், அதன் கூட்டணி கட்சியினரும் ஆளுநரை ஒருமையுலும் தரக்குறைவாகவும், மிரட்டல்விடுக்கும் வகையிலும் பேசி வருகின்றனர். இந்த நிலையில், கடநத் வாரம் திமுக கூட்டம் […]
