அநாகரீமாக நடந்த பயணிக்கு விமானத்தில் 4 மாதம் பறக்க தடை: ஏர் இந்திய நிர்வாகம்

சென்னை: ஏர் இந்திய விமானத்தில் சிறுநீர் கழித்த பயணி 4 மாதம் பயணம் செய்ய தடை விதித்துள்ளது ஏர் இந்திய நிர்வாகம். மூதாட்டி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவுக்கு 4 மாதம் தடை விதித்து ஏர் இந்திய நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.