சென்னை: திண்டுக்கல், விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கும், உறவினர்களுக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
