பழனிச்சாமி வாத்தியார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் பட்டையைக் கிளப்ப வருகிறார் கவுண்டமணி. கவுண்டமணி காமெடி ட்ராக் இருந்தாலே படம் வெற்றி என்ற நிலையை ’80 – ’90 களில் தமிழ் திரையுலகில் உருவாக்கி வைத்திருந்தவர் இவர். ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்கள் மட்டுமன்றி அறிமுக நடிகர்களுடன் நடித்தாலும் அந்தப் படத்தில் தனக்கென தனிமுத்திரை பதித்தவர். 2016 ம் ஆண்டு வெளியான வாய்மை படத்திற்குப் பிறகு கடந்த சில ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் […]
