மேஷம் நீண்ட நாள் மனசை வருத்திக்கிட்டிருந்த கடன் பிரச்சினை சற்றே முடிவுக்கு வரும். வங்கிக் கடன் தொடர்பான சிக்கல்கள் தீரும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படும். அரசு வழியில் இருந்த பிரச்சினைகள் விலகும். சுப காரிய பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும். அலுவலகப் பணியில் சக ஊழியர்களுக்கு உதவி செய்து நெகிழ வைப்பீங்க. அது பிற்காலத்தில் பலனளிக்கும். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் நீண்ட நாளாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த நியூஸ் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது […]
