மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
ஆளுநர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பிரதமர் மோடியிடம் விருப்பம் தெரிவித்துள்ளேன் என பகத்சிங் கோஷ்யாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.