புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபாடுள்ளனர். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மருத்துவர்களுக்கு 5மாதம் ஆகியும் மீண்டும் பணி வழங்கவில்லை என புகார் அளித்துள்ளனர். காரைக்காலில் விஷம் குடித்த சிறுவனுக்கு முறையாக சிகிச்சை தரவில்லை என இரு மருத்துவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
