அகிலன் பட சிக்கல் விலகியது

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம்ரவி, பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள படம் அகிலன். இப்படத்தின் படப்பிடிப்பு 80 % நிறைவடைந்துள்ளது. பெரும்பாலான காட்சிகள் அனைத்தும் ஹார்பரில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் NOC அனுமதியில் சிக்கல் ஏற்பட்டது . தற்போது அனைத்து அனுமதிகளை பெற்று இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.