Pays de Cassel அணிக்கு எதிரான போட்டியில் இதயம் மூழ்கியதாக PSG அணி நிர்வாகம் கூறியுள்ளது.
எம்பாப்பே சாதனை
நேற்று முன்தினம் நடந்த Pays de Cassel அணிக்கு எதிரான போட்டியில் PSG அணி 7-0 என்ற கோல் கணக்கில் மிரட்டலான வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 5 கோல்கள் அடித்து இமாலய சாதனை படைத்தார்.
அதேபோல் PSG அணியில் இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு அவர் முன்னேறினார்.
@AP
PSG பதிவு
இந்த நிலையில் PSG வெளியிட்டுள்ள பதிவில், ‘பாரிஸ் செயிண்ட்-ஜேர்மன் மற்றும் பேஸ் தி கேசல் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இதயம் மூழ்கியது. இந்த அறிக்கையின் மூலம், இது நம்மை வடக்கிற்கும் அதன் மரபுகளுக்கும் அழைத்துச் செல்கிறது’ என தெரிவித்துள்ளது.
📺❤️💙 Plongez au cœur de la rencontre entre le Paris Saint-Germain et l’US Pays de Cassel, à travers ce reportage, qui nous embarque dans le Nord et ses traditions.
— Paris Saint-Germain (@PSG_inside) January 25, 2023