சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை ஊர்திக்கு 2-ம் பரிசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊர்திக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.