ராகுல் காந்தி துவங்கிய இந்திய ஒற்றுமை பயணம் தனது கடைசி கட்ட பயணத்தை காஷ்மீரில் இன்று துவங்கியது. 150 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த யாத்திரை இன்று 133வது நாளாக தொடர்ந்து வருகிறது. மோசமான வானிலை காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட யாத்திரை இன்று காலை ஜம்மு-வின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹால் டவுனில் இருந்து மீண்டும் துவங்கியது. ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா இந்த யாத்திரையில் கலந்து கொண்டு […]
